மே 06.. மகா சிவராத்திரி.. சிவ வழிபாடு நலம், வளம் தரும்!

May 06, 2024,09:59 AM IST

இன்று மே 06, திங்கட்கிழமை

குரோதி ஆண்டு, சித்திரை 23

மாத சிவராத்திரி, சுபமுகூர்த்த நாள், தேய்பிறை , சம நோக்கு நாள்


இன்று பகல் 01.25 வரை திரியோதசி திதியும், அதற்கு பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. மாலை 04.39 வரை ரேவதி நட்சத்திரமும் அதற்கு பிறகு அஸ்வினி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.54 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 01.30 முதல் 02.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


ஆயில்யம், மகம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


தலைமை பொறுப்புகளை ஏற்பதற்கு, கலை பணிகளை மேற்கொள்வதற்கு, பிரார்த்தனைகளை நிறைவேற்ற, ஆலோசனை கூட்டம் கூட்டுவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


மாத சிவராத்திரி என்பதால் சிவபெருமானை வழிபட மனதில் தெளிவு உண்டாகும்.


இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - சுபம்

ரிஷபம் - இன்பம்

மிதுனம் - முயற்சி

கடகம் - அமைதி

சிம்மம் - நலம்

கன்னி - வெற்றி

துலாம் - நட்பு

விருச்சிகம் - உயர்வு

தனுசு - புகழ்

மகரம் - போட்டி

கும்பம் - பெருமை

மீனம் - ஊக்கம்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்

news

புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!

news

த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

news

இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்

news

நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!

news

Short Story: ஒரு பெரிய கெடா பூனை!

news

முகிலெனும் வெண் திரை விலக்கி.. விண்ணகப் பேரழகி!

news

மக்களே உஷார்...தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்: ஒரே நாளில் 1320 பேர் பாதிப்பு

news

2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்