மே 01 - இந்த நாளை யாரை வழிபட ஐஸ்வர்யம் பெருகும் ?

May 01, 2023,09:38 AM IST

இன்று மே 01, 2023 - திங்கட்கிழமை

சோபகிருது ஆண்டு, சித்திரை 18

ஏகாதசி, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


இரவு 10.06 வரை ஏகாதசி, பிறகு துவாதசி திதி உள்ளது. ஏப்ரல் 30 ம் தேதி இரவு 08.35 துவங்கி, மே 01 ம் தேதி இரவு 10.06 வரை ஏகாதசி திதி உள்ளது. மாலை 05.44 வரை பூரம் நட்சத்திரம், பிறகு உத்திரம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்தயோகம்.


நல்ல நேரம் :


காலை - 06.30 முதல் 07.30 வரை 

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


இந்த நாளில் என்ன ஸ்பெஷல் ?


கலைகளை துவங்குவதற்கு, மருந்து செய்வதற்கு, சுரங்கம் அமைப்பதற்கு, புதிய கருவிகளை பழகுவதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட உயர்வு உண்டாகும் ?


சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட்டால் வாழ்வில் உயர்வு ஏற்படும்.

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்