சென்னை: புயல் வந்து சென்னை முழுக்க மிதக்கும்போதெல்லாம் தவறாமல் வந்து ஆஜராகி விடுவார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள். அந்த அளவுக்கு சென்னை வெள்ளத்தில் மிதப்பதும், அதை வைத்து மீம்ஸ் போடுவதும் தொடர் கதையாகவே இருக்கிறது.
புயலால் சென்னை மக்கள் கதிகலங்கி போய் இருக்காங்களே, அந்த மக்களுக்கு ஆறுதல் சொல்லும் வகையில், நாலு மீம்ஸை போட்டு மைண்டை மாத்தலாம்னு நினைச்சா அங்கயும் நம்ம மிச்சாங் புயலும், மழையும் தான் மக்களே கண்ணுக்கு முன்னாடி வந்து நிக்குது.
அந்தளவுக்கு நம்மளை மழை பாதிச்சுருக்கு. மிச்சாங் புயல் செய்த பாதிப்புகள் அதிகம்னு தெரியும். அதுவும் இந்த அளவுக்கு இருக்கும்னு நினைக்கலையே மாப்ளே என்று பலரும் புலம்பிக் கொண்டுள்ளனர். "வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்.. "ஆழக் கடலும்" சோலையாகும் ஆசை இருந்தால் "நீந்தி வா"ன்னு கண்ணதாசன் அன்னக்கு சொன்னது, சென்னைக்கு இன்னைக்கி சரியா இருக்கே.
இப்படியெல்லாம் சொன்னதலாதான் அவங்கள்ளாம் தீர்க்கதரிசியா இருந்திருக்காங்க போல.. சரி வாங்க நாலு மீம்ஸைப் பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம்.
இல்ல மாமா நம்ம வேளச்சேரில!
கிணத்தைக் காணோம்...
தாங்க முடியல
அன்பார்ந்த சென்னை மக்களே...!
கிராம வாழ்க்கைக்கும் சென்னை வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசம்
என் பேச்சை கேட்டியா!
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்
அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!
பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்
ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்
{{comments.comment}}