சென்னை: தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் சில இடங்களில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
இந்று காலை 7 மணிக்கு மேல் செங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 3.2 ஆக இருந்தது. செங்கல்பட்டில் பலரும் இதை உணர்ந்துள்ளனர்.
இதேபோல வாணியம்பாடி, ஆம்பூர், ஏலகிரி உள்ளிட்ட சில இடங்களிலும் மக்கள் லேசான நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர்.

இது மிக மிக லேசான அளவிலான நில அதிர்வு என்பதால் பெரிய அளவிலான பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}