பணம் மட்டுமே முதன்மை இல்லைங்க.. Money Is Not a Guarantee, Kindness Is a Warranty!

Dec 27, 2025,10:36 AM IST

வாழ்க்கையில்  எதெல்லாம் முக்கியம் என்று லிஸ்ட் போட்டால் அதில் பணத்தைக் கொண்டு போய் சிலர் முதலில் வைப்பார்கள். ஆனால் பணத்துக்கான இடம் அது அல்ல.. அன்பு, கருணை, பாசம், நேசம் இவையெல்லாம்தான் முதன்மையானது.. பணம் வேண்டும்தான்.. ஆனால் பணம் மட்டுமே இருந்தால் மட்டும் வாழ்க்கை சுவைக்காது, இனிக்காது, சிறக்காது.


அது எப்படின்னு சூப்பராக நமக்கு விளக்கி கவிதை வடித்துள்ளார் நமது ஈரோடு மீரா அவர்கள்.. வாங்க படிங்க.. தெளிஞ்சுக்கங்க!




Money is not a guarantee of peace at night,

It cannot teach the heart what feels right.

Gold may glitter, notes may shine,

Yet empty souls still cross that line.

Money builds walls, tall and wide,

But cannot place love inside.

It buys a bed, not restful sleep,

It buys a smile, not one you keep.


Kindness is a warranty signed by the soul,

A silent promise that makes us whole.

It heals wounds wealth never sees,

It bends the strong to gentle knees.

Where coins may fail and fortunes flee,

Kindness stands as eternity.

When all is lost and hands are bare,

Kindness remains—always there.


(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் ஊதிய உயர்வு கோரி போராட்டம்: தூய்மைப் பணியாளர்கள் நூற்றுக்கணக்கில் கைது!

news

தினம் தினம் புதிய உச்சம்... இன்றும் தங்கம் சவரனுக்கு ரூ.880 உயர்வு... தொடர் அதிர்ச்சியில் மக்கள்!

news

சென்னையில் ஒரு விழா... உணவு திருவிழா.. ஜாலியா சுத்திப் பாத்துட்டு.. வயிறு முட்ட சாப்பிடுங்க!

news

ஜன கண மன .. முதன் முதலாக தேசிய கீதம் பாடிய நாள் தெரியுமா?

news

குரு கோவிந்த் சிங் ஜெயந்தி.. பக்தி கலந்த உற்சாகத்துடன் சீக்கியர்கள் கொண்டாட்டம்

news

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக் கூட்டம் அதிசயம்.. அறிவோம்.. உலக அதிசயங்கள்!

news

என் வலிமை!

news

கோவில்மணி ஓசை தன்னை கேட்டதாரோ.. கேட்டா இதெல்லாம் ஞாபகத்துக்கு வரும்!

news

மனைவி!

அதிகம் பார்க்கும் செய்திகள்