நவராத்திரியின் 8ம் நாள் என்பது கலைமகளான சரஸ்வதி தேவியை வழிபடுவதற்குரிய 2வது நாளாகும். இவளே ஞானத்தை அருளக் கூடிய தேவியாகவும் கருதப்படுகிறாள். ஒருவருக்கு ஞானம் கிடைத்து விட்டால் அவருக்கு தானாக வெற்றி கிடைத்து விடும் என்பதை உணர்த்துவதற்காக தான், நவராத்திரி காலத்தில் சரஸ்வதியை வழிபட்டு நிறைவு செய்த மறுநாள் விஜயதசமி திருநாள் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் 8ம் நாள் சரஸ்வதி தேவியை எப்படி வழிபட வேண்டும், என்ன நைவேத்தியம் படைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அம்பிகையின் பெயர் - நரசிம்ம தாரிணி
கோலம் - பத்ம வகை கோலம்
மலர் - ரோஜா
இலை - மருதாணி
நைவேத்தியம் - பால் சாதம்
சுண்டல் - மொச்சைப் பயறு சுண்டல்
பழம் - திராட்சை பழம்
ராகம் - புன்னகவராளி
நிறம் - பச்சை / அரக்கு
மூல மந்திரம் :
"உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம்
ஸர்வதோமுகம் ந்ருஸிம்ஹம் பீஷணம்
பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்"
காயத்ரி மந்திரம்:
"ஓம் வஜ்ரநாகாய வித்மஹே
தீட்சண தன்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரஸிம்ஹாய ப்ரசோதயாத்"
கரூரில் பாதிக்கப்பட்டோரை பார்க்க செல்கிறாரா விஜய்?... பாதுகாப்பு வழங்கக் கோரி மனு
நல்லதோர் வீணைசெய்தே அதை .. நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ!
டாக்டர் ராமதாஸை தைலாபுரம் சென்று சந்தித்த சி வி சண்முகம்.. அதிமுக கூட்டணியில் இணைவாரா?
நவராத்திரி.. இன்று 8ம் நாள் : அலங்காரம், நைவேத்தியம், மலர், நிறம் முழு விபரம்!
கல்வி, இசை, கலைமற்றும் அறிவின் தெய்வம்.. சரஸ்வதிக்குப் பெயர் வந்தது எப்படி?
தங்கம், வெள்ளி விலையில் தினம் தினம் புதிய உச்சம்... இன்றைய விலை நிலவரம் இதோ!
கரூர் சம்பவத்திற்குப் பின்.. விஜய்யுடன் பேசிய முதல் தலைவர்.. ராகுல் காந்தி திடீர் பேச்சு ஏன்?
நாங்க புறக்கணிச்சா அதுக்காக கோப்பையைக் கொடுக்காம போவீங்களா.. இந்தியா கடும் கோபம்
கரூர் கூட்ட நெரிசல் துயரம்.. கவலைப்படாதீங்க விஜய்.. போன் செய்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி
{{comments.comment}}