உங்க மகிழ்ச்சி உங்க கையில்தாங்க.. அதை மட்டும் எப்பவும் மறந்துடாதீங்க.. உங்களோட மகிழ்ச்சியை மற்றவர்களிடமிருந்து பெறும் அசவுகரியத்தை அடுத்தவர்களிடம் மறந்தும் கூட கொடுத்து விடாதீங்க.. அது கடைசி வரை உங்களுக்குக் குடைச்சல்தான்.
மாணவி சந்தோஷி இதை வைத்து எவ்வளவு அழகாக ஒரு கவிதை தீட்டியுள்ளார் பாருங்கள்.. ஆங்கிலத்தில் அமைந்த அந்தக் கவிதையை நீங்களும் ரசிக்கலாம் வாங்க.

You're the master of your destiny,
Don't let others take away your harmony.
The key to delight,
Let be in your sight.
Don't give that key to somebody else,
Keep with you.Don't make it just tales.
Let not others take away your joy,
Don't let them play with them like a toy.
Dictate your own euphoria,
Design your own encyclopedia.
Happiness is the key to success,
You've worked hard with restlessness.
But only you,
Let elation be yours so true.
Ecstacy be enjoyed by own,
Cause we are the one who sown.
Don't put that key in somebody else's pocket,
Enjoy your bliss, be your own dictator.
(About the Author.. K.A.Santhoshi, 8th std, GMGHSS, Komarapalayam, Namakkal)
தீயசக்தி திமுக.,விற்கும் தவெக.,விற்கும் தான் போட்டி...ஈரோட்டில் விஜய் மாஸ் பேச்சு
மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்
திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்றுக் கிடக்கும் உயர்கல்வித்துறை; நயினார் நாகேந்திரன்
மடிக்கணினி திட்டத்தை முடக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டில் 23ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!
அதிமுக பெயரை கூட சொல்லவில்லை...மேடம் ஜெயலலிதா...முதல் முதலாக பாராட்டிய விஜய்
சின்னச் சின்ன பட்டாம்பூச்சியே.. Ode to the butterfly!
எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவி தான் உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கடும் அமளிக்கு இடையே 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்ற மசோதா நிறைவேறியது
{{comments.comment}}