இந்த உலகம் மகிழ்ச்சியால் நிறைந்தது. கண்ணைக் கவரும் இயற்கையின் அழகு அனைவரையும் ஈர்க்கும் சக்தி கொண்டது. இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் மிகச்சிறிய அணு முதல் பிரம்மாண்டமான மலைகள் வரை அனைத்துமே ஒரு உன்னதமான மகா கலைஞனின் கைவண்ணத்தில் உருவான அதிசயங்களாகும்.
ஒவ்வொரு படைப்பும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளது. ஆனால், மனிதன் அதிக செல்வம் சேர்க்க வேண்டும் என்ற பேராசையாலும், சக மனிதர்களுடன் தேவையற்ற முறையில் போட்டியிடுவதாலும் இயற்கையின் கட்டமைப்பைச் சேதப்படுத்துகிறான். மனிதனின் இந்த அழிவுச் செயல்கள் இயற்கையின் சமநிலையைச் சீர்குலைக்கின்றன.
இதை வைத்து எழுதப்பட்ட அழகிய கவிதை..
The world is full of mirth.
The beauty of nature attracts everyone.
The human wonders about the creation.
Each and every creators are for some reason.
The Creator is super Architect.
From micro to mountain all are wonders.
The desire to grow rich and worth,
Leads human to damage the structure.

Competing themselves to another,
Starts to ruin the structure costly.
The Earth needs refresh by itself.
It warns the human to stop.
Through some signs intimates us,
Natural disaster is its refreshment.
Making us learn the humanity.
The word itself is beauty.
Not broken, the human are the discriminator.
As We are the actors on the stage,
The world itself balancing with the theme.
(N. SELVARANI. B. T. ASST., GHS-SAKKARAKKOTTAI, RAMANATHAPURAM)
உன் அடி மனதுக் காதல்.. I know, your love is deep and true
எந்த சின்னத்தில் போட்டி? திமுக-மக்கள் நீதி மய்யம் இடையே தொடரும் இழுபறி
கோடை விடுமுறை: 50 சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே
கிடைக்காதவற்றை நேசிக்காதே மனமே.. Dear feelings, Please stop!
சிரிப்பு வருதா.. சிரிங்க பாஸ்.. நல்லா வாய் விட்டு சிரிங்க.. உடம்புக்கு நல்லது!
உலகம் அப்படியேதான் இருக்கிறது.. No, The World Is Not broken
20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு
எங்களுடன் ஒப்பிட்டு தொகுதி கேட்காதீங்க...செல்வ பெருந்தகை வேண்டுகோள்
ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது - நயினார் நாகேந்திரன் அதிரடி
{{comments.comment}}