Gold Rate: தொடர் உயர்வில் இருந்து திடீர் என சரிந்தது தங்கம்.. சவரனுக்கு ரூ.800 விலை குறைவு!

Nov 25, 2024,12:17 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  சவரனுக்கு இன்று ரூ.800 குறைந்துள்ளது. ஒரு கிராமின் விலை  ரூ.7,200க்கும், ஒரு சவரன் ரூ.57,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


தொடர்ந்து  கடந்த வாரம் முழுவதும் அதிரடியாக உயர்ந்து வந்தது. இது வாடிக்கையாளர்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தி இருந்து வந்தது. இந்நிலையில் , இந்த வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று திடீர் என தங்கம் விலை குறைந்துள்ளது. அதுவும் சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் இன்றைய (25.11.24) தங்கம் விலை....




சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.100 குறைந்து  ரூ.7,200க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,855க்கும் விற்கப்பட்டு வருகிறது.


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 57,600 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.72,000 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,20,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,855 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.62,840 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.78,550 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,85,500க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,200கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,855க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,215க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,870க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,855க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,855க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,855க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,855க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,205க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,860க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ. 6,810

மலேசியா - ரூ.6,871

ஓமன் - ரூ. 6,975

சவுதி ஆரேபியா - ரூ.6,962

சிங்கப்பூர் - ரூ.6,811

அமெரிக்கா - ரூ. 6,576

துபாய் - ரூ.6,874

கனடா - ரூ.7,133

ஆஸ்திரேலியா - ரூ.6,861


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


கடந்த நவம்பர் 19ம் தேதியில் இருந்து எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த வெள்ளி விலை இன்று கிராமிற்கு 0.50 காசுகள் குறைந்துள்ளது.


1 கிராம் வெள்ளி விலை ரூ.100.50ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 804 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,005 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,050 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,00,500 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!

news

Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!

news

கதை கேளு... கதை கேளு!

news

Malliga Selvaraj: அன்னை மடி!

news

தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

அதிகம் பார்க்கும் செய்திகள்