இன்று நவம்பர் 27, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, கார்த்திகை 11
பெளர்ணமி, கீழ்நோக்கு நாள்
நவம்பர் 26 ம் தேதி மாலை 03.58 முதல் நவம்பர் 27ம் தேதி மாலை 03.07 வரை பெளர்ணமி திதியும், அதற்கு பிறகு பிரதமை திதியும் உள்ளது. பகல் 02.26 வரை கிருத்திகை நட்சத்திரமும், பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.15 வரை சித்தயோகமும், பிறகு பகல் 02.26 வரை மரணயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 06.15 முதல் 07.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
சித்திரை, சுவாதி
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
நிலத்தை தோண்டுவதற்கு, கடன் அடைக்க, மருந்துகள் சாப்பிடுவதற்கு, பித்ரு பூஜை செய்வதற்கு ஏற்ற நாள்
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
பெளர்ணமி என்பதால் குலதெய்வத்தை வழிபட குடும்ப ஒற்றுமை சிறக்கும். கார்த்திகை சோமவாரம் என்பதால் சிவ பெருமானை வழிபட்டால் பாவங்கள் நீங்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - பொறுமை
ரிஷபம் - லாபம்
மிதுனம் - யோசனை
கடகம் - அன்பு
சிம்மம் - இரக்கம்
கன்னி - நட்பு
துலாம் - உதவி
விருச்சிகம் - புகழ்
தனுசு - உயர்வு
மகரம் - பகை
கும்பம் - மகிழ்ச்சி
மீனம் - சுகம்
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}