Jokes: 3 போட்டு, பக்கத்துல 3 போடச் சொன்னாங்க

Jan 22, 2023,09:58 AM IST
சென்னை: சன்டே என்றாலே Fun day தானே.. ஜாலியா இந்த நாளை ஆரம்பிங்க.. வாய் நிறைய சிரிச்சு.. மனசு நிறைய மகிழ்ச்சியோட இந்த நாளை கடப்போம்.. !



அலுவலகம்

டிரைவர் : சாரி சார். பெட்ரோல் காலி இனி வண்டி ஒரு அடி கூட முன்னாடி நகராது.

மேனேஜர் : சரி ரிவர்ஸ் எடுப்பா நாம வீட்டுக்கு போகலாம்!

--

காதலர்கள்

காதலன் : உங்கப்பா கிட்ட நேத்து தைரியமா போய் நான் உங்க பொண்ணை லவ் பண்றேன்னு சொ‌ல்‌லி‌ட்டே‌ன்.

காதலி : ரொ‌ம்ப கோபப்பட்டாரா?

காதலன் : இல்ல எ‌ன்ன ரொ‌ம்ப ப‌ரிதாபமா பா‌த்தாரு.

--

தோழிகள்

அமலா : டெலிவிஷன்லே ஷோபனாரவி எப்பவும் சேலைத் தலைப்பைப் போர்த்திக்கிட்டு தான் செய்தி வாசிப்பாங்க. ஏன் அப்படீ?

விமலா : தெரியாதே!

அமலா : அவங்க வாசிக்கிறது தலைப்பு செய்தியாச்சே!

--

அப்பா

மகன்: இன்னிக்கு ஸ்கூல்ல வாத்தியார் என்னை பிரம்பால கண்டபடி அடிச்சுட்டார்

அப்பா: ஏன் என்ன தப்பு செஞ்ச?

மகன்: 3 போட்டு, பக்கத்துல 3 போடச் சொன்னாங்க

அப்பா: இதுகூட தெரியலையா?

 மகன்: 3 போட்டுட்டேன். இன்னொரு 3 எந்தப் பக்கத்துல போடனும்னு கேட்டேன்.

சமீபத்திய செய்திகள்

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்