அமராவதி: ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசில் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார் பவன் கல்யாண்.
ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதற்கு நடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்த இந்தக் கூட்டணி, லோக்சபா தொகுதிகளையும் அள்ளியது.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 135 இடங்களிலும், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா 21 இடங்களிலும், பா.ஜ.க 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. முதல்வராக சந்திரபாபு நாயுடு நேற்று பதவி ஏற்றார். கூடவே பவன் கல்யாண் உள்ளிட்ட அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இன்று அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படி பவன்கல்யான் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஊரக நலத்துறை உள்ளிட்ட இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}