சென்னை: மிச்சாங் புயல் பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளோருக்கு உதவ, அரசுக்கு தாராளமாக உங்களது நிதியுதவியை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மிச்சாங் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டுப் போயுள்ளது. தமிழ்நாட்டில் அது கரையைக் கடக்கவில்லை என்றாலும் கூட பெரும் மழையைக் கொண்டு வந்து விட்டது. இதனால் சென்னை மற்றும் அதன் புறநகர்களில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் பாதிப்பைச் சந்தித்தன. இன்னும் அவை பாதிப்பிலிருந்து முழுமையாக மீளவில்லை.
இந்த நிலையில் பொதுமக்கள், அரசின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது. நீங்கள் நிதியுதவி செய்ய விரும்ம்பினால் கீழ்க்கண்ட தகவல்களைப் பயன்படுத்தி நிதியுதவியை அனுப்பலாம்.

வங்கி பெயர் - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
கிளை - தலைமைச் செயலகம், சென்னை - 600 009
சேமிப்புக் கணக்கு எண் - 117201000000070
IFS Code - IOBA0001172
MICR Code - 600020061
CMPRF PAN - AAAGC0038F
UPI - VPA ID: tncmprf@iob
https://cmprf.tn.gov.in
வெளிநாடுவாழ் மக்கள் கீழ்க்கண்ட SWIFT Code-ஐப் பின்பற்றிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
IOBAINBB001 Indian Overseas Bank, Central Office, Chennai.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}