டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளையொட்டி அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திரமோடி இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி இந்தியா முழுவதும் பாஜகவினர் இதை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் பாஜகவினர் இதை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
பிரதமர் மோடிக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி இதுதொடர்பாக வெளியிட்ட டிவீட்டில், Wishing PM Narendra Modi a happy birthday என்று பிரதமர் மோடியை வாழ்த்தியுள்ளார்.
அனைத்து குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், லோக்சபா சபாநாயகர், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், பல்துறைப் பிரமுகர்கள் உள்ளிட்டோரும் பிரதமர் மோடியை வாழ்த்தியுள்ளனர்.
இன்று பிரதமர் மோடி, விஸ்வகர்மா திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}