அகிம்சை தாத்தாவும்.. விந்தை மனிதர் காமராஜரும்!

Oct 02, 2025,08:57 PM IST

- மன்னை அசோகன், மலேசியா


அகிம்சை தாத்தா உன் மேல் எனக்கு சிறு கோபம் தாத்தா

மதத்தால்  பிரி(ள)ந்த  பழைய பாரதர் இரண்டாய் உடை(த்)ந்தார்

நீரோ குணத்தால் மாற்றலாம் என்ற தவற்றை கண்டீர்

வெறி பிடித்து நிற்போர்க்கு (இருபுறமும்)  "அரி" வந்து சொன்னாலும் அவர்க்கு உரைக்காது

குண்டு பட்டு நீ இறந்ததும்  குறையில்லை

நீர் நின்று வாழ்ந்திருந்தால் உன்னையும் அரசியல் அழுக்கு பற்றியிருக்கும்

மீண்டும் பிறந்து வா தாத்தா 

விரைவில் தாத்தா ஆகப்போகும்

உன் பேரன் ஆசைப்படுகிறேன்




விந்தை மனிதர் காமராஜர்


விந்தை மனிதர் காமராஜர்

சிந்தை எப்போதும் தமிழக மேம்பாடு

எளிமையாய் வாழ்ந்த ஆட்சியாளர்

அரசியலில் நேர்மையாய் உழைத்த உத்தம புத்திரன்

கல்விக் கண் திறந்த படிக்காத மேதை

பொற்கால ஆட்சி புரிந்த  கிருஷ்ண காந்தி

இந்திய பெருநில அரசியலிலும் இணையற்ற தலைவர்

நேர்மையின் சின்னம்........எளிமையின் இலக்கணம்.......இன்று வரை அரசியலாலர்க்கு அரசியல் களஞ்சியம்

காலம் எத்தனை ஆனாலும் காமராஜரே நிந்தன் திருப்பெயர் வாழியவே

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவத்தால் பின்னடைவு.. வலுவாக தாக்கும் திமுக.. கூட்டணியைத் தேடும் நிலையில் விஜய்?

news

கரூர் சம்பவத்தில் விஜய்யின் இதயத்தில் காயமோ, வலியோ இல்லை.. விஜய் கேள்வி கேட்பது தவறு.. சீமான்!

news

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

news

ஆபத்தான அரசியல் இது.. கரூர் துயரத்தில் விஜய்க்கு கொஞ்சம் கூட கவலையில்லை: திருமாவளவன் பாய்ச்சல்

news

பாஜக விஜய்யை காப்பாற்றி... கரூர் சம்பவத்தில் பிணத்தின் மீது அரசியல் செய்கின்றன: செல்வப்பெருந்தகை

news

திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரிப்பு: அன்புமணி ராமதாஸ்!

news

பாமக இளைஞர் அணி தலைவராக .. ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் நியமனம்

news

வசீகரிக்கும் ரங்கோலி.. விரல்களுக்குள் வித்தைகளை ஒளித்து வைத்திருக்கும் பத்மாவதி கிஷோர்!

news

தேசத் தந்தை காந்தியும்.. கருப்பு காந்தி கர்மவீரர் காமராஜரும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்