இன்று ஜனவரி 19, 2024 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, தை 05
வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
அதிகாலை 01.26 வரை அஷ்டமி திதியும், பிறகு இரவு 11.49 வரை நவமி திதியும், அதற்கு பிறகு தசமி திதியும் உள்ளது. காலை 07.27 வரை அஸ்வினி நட்சத்திரமும், பிறகு பரணி நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் அமிர்தயோகம்.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 2 முதல் 3 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
உத்திரம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
தீர்த்த யாத்திரை மேற்கொள்வதற்கு, மூலிகை செடிகள் பயிரிடுவதற்கு, நடன அரங்கேற்ற செய்வதற்கு, கிணறு சீரமைப்பதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஆஞ்சநேயரை வழிபடுவதால் தடைகள், நோய்கள் விலகும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - மகிழ்ச்சி
ரிஷபம் - இன்பம்
மிதுனம் - இரக்கம்
கடகம் - பொறுமை
சிம்மம் - போட்டி
கன்னி - விவேகம்
துலாம் - முயற்சி
விருச்சிகம் - பகை
தனுசு - சுகம்
மகரம் - நலம்
கும்பம் - வெற்றி
மீனம் - அன்பு
நம்ப குழந்தைதானே!
ஊரெல்லாம் ஆயுத பூஜை திருவிழா.. மிக மிக அழகான ஆயுதம்!
வான் மேகம்.. பூப்பூவாய் தூவும்.. மனதைக் கொள்ளை கொள்ளும் மழை
திருவிழா- ஒரு நிமிடக் கதை (42)
மருமகளுக்கு மட்டும் ஏன் இந்தப் பாகுபாடு?
அனைவரும் கொண்டாடும் என் பிறந்தநாள்!
காலம் நேரம் பாராமல் உழைப்பவர்கள் இவர்கள்!
வாழ்க்கை நயன்மை!
எதார்த்த உண்மை!
{{comments.comment}}