இன்றைய வேகமான உலகில், நாம் தினமும் ஏராளமான தகவல்களைக் கடந்து செல்கிறோம். ஆனால், கண்ணால் காண்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்ற பழமொழி தற்போதைய டிஜிட்டல் காலத்திற்கு மிகவும் பொருத்தமானது.
பரப்பப்படும் பல தகவல்கள் எந்தவித ஆதாரமும் இன்றி, மக்களை திசைதிருப்ப உருவாக்கப்படுகின்றன. ஒரு சம்பவத்தின் முழு பின்னணியையும் அறியாமல், அதன் ஒரு பகுதியை மட்டும் பார்ப்பது தவறான புரிதலுக்கு வழிவகுக்கும்.
இதை வைத்து ஆர். ஸ்ரீபிரியா தீட்டியுள்ள அழகய கவிதை..

Eyes may see a painted scene,
Yet truth may hide behind the screen.
Voices speak both loud and clear,
But not each word we hear is sincere.
Rumors rise like drifting air,
Spreading stories everywhere.
Shadows grow where doubt appears,
Feeding minds with silent fears.
Pause and think before you believe,
For sight and sound can both deceive.
Seek the truth with patient view—
Not all we hear and see is true.
(R. SRIPRIYA, BT ENGLISH , GHSS KOLAPAKKAM, KANCHIPURAM DISTRICT)
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு...சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
உங்கள் வாழ்வில் அற்புதம் நடக்க வேண்டுமா?.. அப்படின்னா இந்த தினத்தை கொண்டாடுங்க!
பெண் முன்னேற்றம் என்பது ஒரு தனிமனித முன்னேற்றம் அல்ல!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
காண்பதும் கேட்பதும்.. உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லையே!
உண்மையான பெண் சுதந்திரம் என்ன தெரியுமா?.. Women empowerment
{{comments.comment}}