தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் விநியோகத்தில் பிரச்சினைகளை சரி செய்வதற்காக கூடுதலாக 12 அலுவலர்களை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
மொத்தம் உள்ள 6 ஒன்றியங்களுக்கும் தலா 2 அலுவலர்களை கூடுதலாக அரசு நியமித்துள்ளது. இந்த 12 பேரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பணிகளைத் தொடங்கி விட்டனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூத்துக்குடியில் அதிகமாக வெள்ளப்பாதிப்பிற்குள்ளான திருவைகுண்டம், சாத்தான்குளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், கருங்குளம், ஆழ்வார்திருநகரி ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பால் விநியோகம் சீரடையும் பொருட்டு திருச்சி, மதுரை, கடலூர், விருதுநகர், சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒன்றிய பால் கூட்டுறவு அலுவலர்களுடன் நடைபெற்ற திட்டமிடல் கூட்டத்தில், கீழ்காணும் அலுவலர்கள் கூடுதலாக ஒன்றியவாரியாக நியமிக்கட்டிருக்கிறார்கள்.
கருங்குளம் ஒன்றியம்:
1. திவான் ஒலி - 6381987805,
2. கந்தசாமி - 8754304858
திருவைகுண்டம் ஒன்றியம்:
1. சாந்தா - 8754228264
2. ஃபரூக் - 9597277945
சாத்தான்குளம் ஒன்றியம்:
1. சாய் சுதர்சன் - 9840505277
2. ஜெயபால் - 9487123266
ஆழ்வார்திருநகரி ஒன்றியம்:
1. லட்சுமணன் - 8667528802
2. பால்துரை - 6385469077
திருச்செந்தூர் ஒன்றியம்:
1. ராதாகிருஷ்ணன் - 9566209339
2. முத்துகுமார் - 8148390153
தூத்துக்குடி ஒன்றியம்:
1. சங்கர் ராமன் - 8489491500
2. வேளாங்கண்ணி - 8903257923
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}