சென்னை: டான்ஜெட்கோ சார்பில் சென்னை மற்றும் புறநகர்கள் பலவற்றில் இன்று மின்வாரிய பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் ரத்து செய்யப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டான்ஜெட்கோ விடுத்துள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை-யில் 21.08.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை அடையாறு, அஸ்தினாபுரம், மடிப்பாக்கம், அம்பத்தூர், அத்திப்பட்டு, சோத்துபெரும்பேடு மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
அடையாறு - 4வது மெயின் ரோடு காந்தி நகர், 3வது மற்றும் 3வது கிரன்ச்ட் பார்க் சாலை, 3வது பிரதான சாலையின் ஒரு பகுதி.
அஸ்தினாபுரம் - ஆர்.பி சாலையில் ஒரு பகுதி, அண்ணாசாலை, காயத்ரி நகர், வேல்முருகந் நகர், வினோபாஜி நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர், பாஷ்யம் நகர், மாணிக்கம் நகர், பிபிஆர்தெரு.

மடிப்பாக்கம் - ஷீலா நகர், அன்னை தெரசா நகர், சதாசிவம் நகர், கோவிந்தசாமி நகர், ராஜாஜி நகர், ராம் நகர் தெற்கு, குபேரன் நகர், மகாலட்சுமி நகர், ராம் நகர் வடக்கு, ராஜராஜேஸ்வரி நகர், பஜனை கோயில் தெரு, பெரியார் நகர், குளக்கரை தெரு, அண்ணா நகர், ராஜலட்சுமி நகர்.
அம்பத்தூர் - சிட்கோ தொழிற்பேட்டை, இபி சாலை 1வது தெரு, அப்பாசாமி சாலை, வடக்கு கட்டடத்தின் 9வது மற்றும் 10வது தெரு, 7வது மற்றும் 8வது தெரு, டாஸ் எஸ்டேட், மகாத்மா காந்திச ாலை, வடக்கு கட்டத்தின் 6 முதல் 9வது தெரு.
அத்திப்பட்டு - ஜூவாரி சிமென்ட்ஸ், அத்தானி கன்டெய்னர் டெர்மினல் லிமிடெட், வட சென்னை நிலை பிஎச்இ எல் தளம், இந்தியன் ஆயில் எல்என்ஜி லிமிடெட், எல் அன்ட் டி பில்டிங், வட சென்னை நிலை 1 துணை நிலையம்.
சோத்துபெரும்பேடு - நெற்குன்றம், சோத்துபெரும்பேடு ஒரு பகுதி, செக்கஞ்சேரி, அட்டப்பாளையம், கன்னியம் பாளையம், பசுவன் பாளையம், ஞாயிறு கிராமம், மஃபுஷ்கான் பேட்டை.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}