- ரதி தேவி
நறுமணம் கமழும்
உன் கூந்தலுக்கு
மிகை கூட்டுகிறது
பூ முடித்து வைத்த அலர்....
என் மனதை
கொள்ளைக்
கொள்கிறது
உந்தன் கூந்தலில்
சூடிய அலரின் மணமே ...

என் நெஞ்சத்தையே
இளைப்பாற செய்கின்றாய்
மங்கையே நீ சூடிய
முல்லை மலராலே ......
என்னருகில் நெருங்கும் போது
உந்தன் வெட்கத்தால்
இதழ்களை மூடிக்
கொள்கிறது
நீ சூடிய
விரிந்த தாமரை அலரே....
மங்கையே
உன்னை போலவே நறுமணம் வீசுகிறது
நீ சூடிய
வாடாமலரே....!
அலரால் சூடாத
மயிலிறகு ஒத்தான
கூந்தலே சொல்கிறது
வாடிய உந்தன் மனதை .....
பூ என்றாலே
மென்மை
பெண்மைக்கு அழகே
அலரே....!
World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!
மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!
தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!
மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
{{comments.comment}}