Gold rate .. தங்கம் விலை.. இன்றும் சூப்பராக குறைந்தது.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்

Nov 26, 2024,12:40 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  சவரனுக்கு இன்று ரூ.960 குறைந்துள்ளது. ஒரு கிராமின் விலை  ரூ.7,080க்கும், ஒரு சவரன் ரூ.56,640க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்றைய விலையை தொடர்ந்து தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. நேற்றும் இன்றும் மட்டும் சவரனுக்கு ரூ.1760 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்றைய (26.11.24) தங்கம் விலை....



சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.100 குறைந்து  ரூ.7,200க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,855க்கும் விற்கப்பட்டு வருகிறது. இஸ்ரேல் நாட்டுக்கும் ஹெஸ்புல்லா அமைப்புக்குமிடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருப்பதால் உலக அளவில் தங்கத்தின் விலை 3 சதவீதம் குறைந்திருக்கிறது. இந்த விலை குறைவு இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது. இதுவே நகை விலை குறைய முக்கிய காரணமாக நிபுணர்கள்  தெரிவித்து வருகின்றனர்.

8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 56,640 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.70,800 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,08,000க்கு விற்கப்படுகிறது.

1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,724 ரூபாயாக உள்ளது. 
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.61,792 ஆக உள்ளது. 
10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.77.240 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,72,400க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்

மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,080கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,724க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,095க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,739க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,080க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,724க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,080க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,724க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,080க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,724க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,080க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,724க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,085க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,729க்கும் விற்கப்படுகிறது.

முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...

குவைத் - ரூ. 6,606
மலேசியா - ரூ.6,849
ஓமன் - ரூ. 6,864
சவுதி ஆரேபியா - ரூ.6,780
சிங்கப்பூர் - ரூ.6,794
அமெரிக்கா - ரூ. 6,575
துபாய் - ரூ.6,759
கனடா - ரூ.6,846
ஆஸ்திரேலியா - ரூ.6,826

சென்னையில் இன்றைய வெள்ளி விலை....

கடந்த நவம்பர் 19ம் தேதியில் இருந்து எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த வெள்ளி விலை நேற்று கிராமிற்கு 0.50 காசுகள் குறைந்திருந்தது. இன்று மேலும், கிராமிற்கு ரூ.2.50 காசுகள் குறைந்துள்ளது.

1 கிராம் வெள்ளி விலை ரூ.98 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 784 ஆக உள்ளது.  
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.980 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,800 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.98,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்