இன்று பிப்ரவரி 19, 2024 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, மாசி 07
சுபமுகூர்த்த நாள், வளர்பிறை, சமநோக்கு நாள்
பகல் 12.55 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. பகல் 02.21 வரை மிருகசீரிஷம் நட்சத்திரமும் பிறகு திருவாதிரை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.32 வரை சித்தயோகமும் பிறகு பகல் 02.21 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 6.30 முதல் 7.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
சுவாதி, விசாகம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
ஆன்மிக காரியங்கள் செய்வதற்கு, புதிய தொழில் துவங்க, திருமாங்கல்யம் வாங்குவதற்கு, புது வீடு குடியேற, அரசு காரியங்களில் ஈடுபட, பயணம் செய்ய ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வீரபத்திரரை வழிபட நன்மை ஏற்படும்
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நன்மை
ரிஷபம் - இன்பம்
மிதுனம் - கவலை
கடகம் - புகழ்
சிம்மம் - அச்சம்
கன்னி - வரவு
துலாம் - பகை
விருச்சிகம் - அமைதி
தனுசு - கவலை
மகரம் - முயற்சி
கும்பம் - வெற்றி
மீனம் - உதவி
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}