Hug day.. கட்டிப்பிடிங்க.. வாழ்க்கை சந்தோஷமாகும்!

Feb 12, 2026,10:35 AM IST

- ரதி தேவி

 

வாழ்க்கையின்

பிடிமானம் 

துணைவன் துணைவியை அணைக்கும் போது.....


பேரன்பு 

குடி கொள்கிறது

துணைவியின் கருவறைச் சிசுவை அணைக்கும் போது .....


சிசுவே உணரக்கூடிய 

ஓர் பேரன்பு கொண்ட நம்பிக்கை 

நிறைமாத தன் துணைவியின்

கருவறை சிசுவை அணைத்து நெஞ்சம் நிறைந்து இதழ் பதிக்கும் போது.....




இவ்வுலகில் அவதரித்த மழலை காணும் 

ஓர் அசராத 

நம்பிக்கை 

செங்கரங்கள்

இணைந்து அணைத்து 

நெற்றி முகர்ந்து 

முத்தமிடும் பிதாவின் முகம்......


அன்னையின் அணைத்தல்

பேரன்பு...


தன்னம்பிக்கை 

பிதாவின் 

அணைத்தல்..


அன்னைக்கு அன்னையாக

இருப்பது

சகோதரியின் அணைப்பில்...


நேசமிகு 

நட்புக்கானது

தோழ‌னுக்கு தோழனாக

ஆரத்தழுவி அணைக்கும் போது......


காதலன் காதலியை 

கட்டியணைப்பது தான் 

Hug day அல்ல 


சமத்துவ நம்பிக்கை 

தருவது

மனிதர்களுக்குள்ளேயே

ஆரத்தழுவி

கட்டியணைத்து 

அன்பைப் பரிமாறுவதால்...........!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

news

ஜெம் கிரானைட் வீரமணி மீது மேலும் ஒரு பெண் புகார்: தீவிரமடையும் விசாரணை

news

Malliga Selvaraj Poem: கோலங்கள்!

news

கோவில்களில் காட்டப்படும் தீபாராதனைகளுக்கு விதம் விதமான அர்த்தம் இருக்கு தெரியுமா?

news

கிருஷ்ணர் ஏன் ராதையைக் காதலித்து ருக்மணியை மணந்தார் தெரியுமா?

news

Chennai Marina beach: 140 வருஷத்துக்கு முன்னாடி மெரீனா கடற்கரை எப்படி இருந்துச்சு தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்