இன்று ஏப்ரல் 17 திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு சித்திரை 04
பிரதோஷம், தோய்பிறை, கீழ்நோக்கு நாள்
பகல் 03.14 வரை துவாதசி, பிறகு திரியோதசி திதி உள்ளது. அதிகாலை 03.20 வரை சதயம் நட்சத்திரமும் பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.03 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம் அமைகிறது.
நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.30 முதல் 02.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
மந்திர ஜெபம் ஜெய்வதற்கு, வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, மனைகள் சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு, ஆலோசனை நடத்த, சுரங்க பணிகள் மேற்கொள்ள சிறப்பான நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
இன்று சோமவார பிரதோஷம் என்பதால் சிவபெருமானை வழிபட சகல தோஷங்களும் விலகி குடும்ப ஒற்றுமை சிறக்கும்.
பிரமிக்க வைக்கும் பிரண்டை துவையல்.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 3)
வசந்த நவராத்திரி!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
ஆங்கிலேயர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய.. நாயகன்.. சுபாஷ் சந்திர போஸ்!
உங்க வாழ்க்கையே ஆதாரமாகட்டும்.. Let Your Life Be the Proof
நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
{{comments.comment}}