இன்று பிப்ரவரி 09, 2024 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, தை 26
தை அமாவாசை, திருவோண விரதம், மேல்நோக்கு நாள்
காலை 07.52 வரை சதுர்த்தசி திதியும், பிறகு அமாவாசை திதியும் உள்ளது. பிப்ரவரி 09ம் தேதி காலை 07.53 மணி துவங்கி, பிப்ரவரி 10ம் தேதி காலை 04.34 வரை அமாவாசை திதி உள்ளது. அதிகாலை 01.50 வரை உத்திராடம் நட்சத்திரமும் பிறகு திருவோணம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.34 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
மிருகசீரிஷம், திருவாதிரை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
ஹோமம் செய்வதற்கு, இயந்திர பயிற்சிகளை மேற்கொள்வதற்கு, முன்னோர்களை வழிபடுவதற்கு, தான தர்மம் செய்வதற்கு, அம்பிகையை வழிபட, கண்கள் தொடர்பான சிகிச்சை மேற்கொள்ள, ஆய்துளை கிணறு பராமரிப்பு பணிகள் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
தை அமாவாசை என்பதால் முன்னோர்களை வழிபட்டு, தர்ப்பணம் கொடுத்தால் பல தலைமுறை பாவம் நீங்கி, நன்மை உண்டாகும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - செலவு
ரிஷபம் - ஓய்வு
மிதுனம் - சிக்கல்
கடகம் - தோல்வி
சிம்மம் - சுகம்
கன்னி - இன்பம்
துலாம் - நலம்
விருச்சிகம் - அன்பு
தனுசு - வெற்றி
மகரம் - தனம்
கும்பம் - ஆதரவு
மீனம் - லாபம்
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
சின்னசேலம் தமிழ் சங்கம் சார்பில் மாபெரும் ஹைக்கூ திருவிழா
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
வெந்தயக் களி
கண்விழித்தால் கண்ணன் கற்கண்டாகிறான்!
உருளிப் பாத்திரத்தில் பூ வைப்பதால் என்னெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
4 மணிக்கு எழுவது எப்படி? அற்புத பலன்களை கொடுக்கும் அதிகாலை.. எளிதாக்கும் சிறந்த டிப்ஸ்
{{comments.comment}}