இன்று அக்டோபர் 07 , திங்கட்கிழமை
குரோதி ஆண்டு, புரட்டாசி 21
வளர்பிறை, சம நோக்கு நாள்
காலை 07.22 வரை சதுர்த்தி திதியும், அதற்கு பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. இன்று நாள் முழுவதும் அனுஷம் நட்சத்திரம் உள்ளது. இன்று காலை 06.01 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 06.15 முதல் 07.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அஸ்வினி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கல்வி தொடர்பான பணிகளை செய்வதற்கு, வயல் உழுவதற்கு, புதிய பொறுப்புக்களை ஏற்பதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
பஞ்சமி என்பதால் வாராஹியை வழிபடுவதால் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தேவர் குருபூஜை 2026 : சென்னை நந்தனத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்தத் திட்டம்!
யார் அரசியலுக்கு வந்தாலும் அதுக்கு பாஜக தான் காரணமா? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி
ரயில்களில் இரவு 11 மணிக்கு மேல் சார்ஜ் போடக் கூடாது : ரயில்வே நிர்வாகம் அதிரடி
வங்கக்கடலில் உருவான 'அர்னாப்' புயல் கரை கடந்தது:மணிக்கு 150 கி.மீ வேகத்தில் சுழன்றடித்த சூறைக்காற்று
அன்பில் மகேஷிற்கு ஜாமீன் கிடைக்குமா? மனு மீது நாளை விசாரணை
பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான இடைவேளை நேரத்தில் கட்டுப்பாடு! பள்ளிக் கல்வித்துறை அதிரடி
சிறையில் அன்பில் மகேஷ்...திமுக.,வில் அடுத்து சிக்க போவது யார்? எல்லாம் இவர் கையில் தான் இருக்கு
காங்கோவில் தீவிரமடையும் எபோலா வைரஸ் : 10,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; 4,887 பேர் உயிரிழப்பு!
சிறையில் இருந்து கைதிகள் தப்பிக்க முயன்றால் துப்பாக்கிச்சூடு? - சிறைத்துறை அதிரடி உத்தரவு
{{comments.comment}}