இன்று அக்டோபர் 22 , செவ்வாய்கிழமை
குரோதி ஆண்டு, ஐப்பசி 05
கரி நாள், தேய்பிறை சஷ்டி, சம நோக்கு நாள்
காலை 08.12 வரை பஞ்சமி திதியும், அதற்கு பிறகு சஷ்டி திதியும் உள்ளது. காலை 11.55 வரை மிருகசீரிஷம் நட்சத்திரமும், பிறகு திருவாதிரை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.01 வரை அமிர்தயோகமும், பிறகு காலை 11.55 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.
.jpg)
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
விசாகம், அனுஷம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
மந்திர ஜபம் செய்வதற்கு, தானியத்தை களஞ்சியத்தில் சேர்ப்பதற்கு, உழவு மாடுகளை வாங்குவதற்கு, கிணறு வெட்ட ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
தேய்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபட தடைகள் நீங்கி, வெற்றி கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!
சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!
யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!
Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே
பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!
Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!
அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!
கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!
{{comments.comment}}