ஆகஸ்ட் 14- இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

Aug 14, 2024,10:13 AM IST

இன்று ஆகஸ்ட் 14, புதன்கிழமை

குரோதி ஆண்டு, ஆடி 29

வளர்பிறை , சம நோக்கு நாள்


இன்று காலை 07.00 வரை நவமி திதியும், அதற்கு பிறகு தசமி திதியும் உள்ளது. காலை 09.47 வரை அனுஷம் நட்சத்திரமும், அதற்கு பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. இன்ற நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 5 முதல் 6 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை -  10.45 முதல் 11.45 வரை

மாலை -  06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


அஸ்வினி, பரணி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


யந்திரம் செய்வதற்கு, கால்வாய் அமைப்பதற்கு, வழக்குகளை தொடங்குவதற்கு, வயல் உழவு பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


வராக பெருமாளை வழிபட தொழிலில் வளர்ச்சி ஏற்படும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்