வாழ்க்கையில் சிலவற்றை நம்மால் கடைசி வரை புரிந்து கொள்ளவே முடியாது. அவையெல்லாம் விடுவிக்கப்படாத புதிர்களாகவே இருந்து கொண்டிருக்கும். சில கேள்விகள் நமக்குள் எழுந்து கொண்டே இருக்கும்.. ஆனால் பதில்கள் மட்டுமே கிடைக்கவே கிடைக்காது.. அவைதான் புதிரானவை.
இதை வைத்து நமது தி. மீரா தீட்டியுள் அழகிய தத்துவக் கவிதை.

Some questions live quietly within us,
Never asking to be solved.
Why do we learn to smile
Just to hide our tears?
How many silent screams
Sleep behind a cheerful face?
Why does love hurt only
After it is spoken aloud?
How does closeness slowly turn
Into unfamiliar distance?
How can one careless word
Undo years of togetherness?
How does time heal everything,
Yet leave certain memories burning?
Why do the ones we try to forget
Return again and again to our minds?
Perhaps the truest riddles of life
Are not meant for answers
They are meant to be felt
(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)
பூம்பூம் மாடு வளர்ப்பவர்களுடன் 'காணும் பொங்கல்' கொண்டாடிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஸ்டாலின் 2...இபிஎஸ் 5...போட்டி போட்டு தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி வீசும் திமுக-அதிமுக
அதிமுக-திமுக வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள் சாத்தியமா?...வாங்க தூர்வாரலாம்
திமுக-அதிமுக.,வின் தேர்தல் வாக்குறுதிகள்...என்ன செய்ய போகிறார் விஜய்?
பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவது தான் திமுகவின் வழக்கம்: அண்ணாமலை
ஒருவரால் புறக்கணிக்கப்பட்டால்.. இன்னொருவரால் கொண்டாடப்படுவோம்.. இதுதான் வாழ்க்கை!
தமிழ்நாட்டின் பசுமைப் புரட்சிக்கான முன்னோடி.. ஜான் பென்னிகுயிக்
இணைவோம்.. கொண்டாடுவோம்.. Get together
எனக்கு நானே சிறந்த தோழி.. I am the best friend of me
{{comments.comment}}