"சிக்கிட்டியே மாப்புள".. துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட மணப்பெண்.. பீதியில் மணமகன்!!

Apr 09, 2023,04:25 PM IST
ஹத்ராஸ், உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் திருமண நிகழ்ச்சி ஒன்றில், மணமகன் அருகே அமர்ந்திருந்த மணப்பெண் துப்பாக்கியை வாங்கி வானத்தை நோக்கி சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சேலம்பூர் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.



அது ஒரு திருமண நிகழ்ச்சி. மணப்பெண்ணும், மணமகனும் மேடையில் அமர்ந்துள்ளனர். அப்போது ஒருவர் வந்து மணமகளிடம் ரிவால்வரைக் கையில் கொடுக்கிறார். அதை வாங்கிய மணப்பெண் வானத்தை நோக்கி டப் டப் என்று 4 முறை சுடுகிறார். பின்னர் அவரிடம் ரிவால்வரை திரும்பக் கொடுக்கிறார். மணமகன் முகத்தில் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் கப்சிப்பென்று அமர்ந்திருக்கிறார்.

இதுதொடர்பான வீடியோ வேகமா பரவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து காவல்துறைக்கு தகவல் போய் அவர்கள் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்களாம்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்