ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey

Feb 12, 2026,03:38 PM IST

வாழ்க்கை என்பதே சின்னதாக ஒரு டிராவல்தான்.. இந்த டிராவலை பலரும் சுமையாக கருதுகின்றனர்..  கஷ்டப்பட்டு பயணிக்கின்றனர்.


அதெல்லாம் தேவையில்லைங்க.. இந்த பயணத்தை சுகமாக மாத்துங்க.. அது உங்க கையில்தான் இருக்கு.. சந்தோஷமான பயணமாக இதைப் பாருங்க.. காலை நேரத்து தென்றல் போல, மழை நேரத்து வானவில் போல இந்த பயணத்தை அழகாக அனுபவியுங்கள்.. கடந்து செல்லுங்கள்.. அதுகுறித்து நமது வே. ஜெயந்தி எழுதியுள்ள  அழகிய கவிதை இது..




Life is only a short journey 

pause for a moment,

and enjoy it.

Sweet as the morning breeze,

brief as a rainbow after rain,


our days pass quietly

like waves upon the shore.

There is no perfect map,

no certain plan 

only dreams to chase

and paths to explore.


Adventure calls every heart;

step forward with courage,

discover the world,

and discover yourself.

Under the same sun,

beside the same sea,

we all walk together

in this vast world.


So let go of anger,

choose kindness instead.


Be polite, be humble,

spread warmth wherever you go.

Live not just long 

but live well,

live joyfully,

live in harmony with all.


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Creative Writer, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்