எப்போதுமே நம்மை செதுக்க, நம்மை வளர்க்க, நம்மை உருவாக்க யாரையும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கக் கூடாது. நமக்கு நாமேதான் எல்லாமே என்று நம்மை நாமே செதுக்கிக் கொள்ள வேண்டும்.
நம்மை விட நம்மை சிறப்பாக அறிந்தவர்கள் யாரேனும் இருக்க முடியாது இல்லையா. அப்படி இருக்கும் போது நம்மை சிறப்பாக உருவாக்க நம்மால்தானே முடியும். அதைத்தான் ஜெயந்தியின் இந்தக் கவிதை சொல்கிறது.
You carve yourself, step by step,
Through every fall, through every depth.
There is no sculptor shaping you,
No guiding hand to pull you through.
Your pain becomes your chisel’s mark,
Your courage lights the inner dark.
Each wound you heal, each choice you make,
Becomes a shape no one can break.
You are the artist of your soul,
You choose your path, you take control.
Through trials faced and fears you felt,
Your strength is slowly carved and built.
Rise strong remember, stand sincere,
Your power comes from staying near
To truth, to hope, to faith in self
You carve yourself, not someone else.
There is no sculptor working here,
Your hands, your heart, your will are clear.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
தந்தையின் உடல்நிலை சரியில்லை... பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்தும் விலகுகிறேன்: அண்ணாமலை
விஜய் கட்சி ஆபத்துல இருக்கு... அதனால தான் விசில் அடிக்கிறாங்க: ஜெயக்குமார் பேட்டி
பிப்., 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும்: புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு
திமுக ஆட்சியில் கல்வி நிலையங்கள் கூட போதைப் பொருள்களின் புகலிடமாக மாறியிருக்கிறது: அண்ணாமலை
பாக்.கை ஐசிசியால் தண்டிக்க முடியாது.. சொல்கிறார் மணி.. ஆனால் தடைக்கு வாய்ப்பிருக்கு!
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தைகள்
ரஷ்ய எண்ணையை வாங்குவதை கைவிடுகிறது இந்தியா.. வரியைக் குறைத்தார் டிரம்ப்
தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ முழுவிபரம்!
தமிழ்நாடு உள்ளவரை நீ உயிரோடு இருக்கிறாய்...அறிஞர் அண்ணா நினைவு நாளில் வைரமுத்து உருக்கம்
{{comments.comment}}