பயணம் முழுமையல்லதான்.. ஆனால் சூப்பரானது.. Personal struggle and how you overcome!

Dec 25, 2025,04:54 PM IST

வழியெல்லாம் கல்லாகவும், முள்ளாகவும் இருக்கலாம்.. ஆனால் அதையெல்லாம் தாண்டித் தகர்த்து பட்டையைக் கிளப்பும் அளவுக்கு நான் பவர்ஃபுல் என்று சொல்வார்கள் பலரும். அந்த வகை தில்லான இதயம் படைத்தவர்களுக்கும், கெத்தாக, சத்தாக நடைபோட்டு தடைகளை தகர்த்து தவிடுபொடியாக்கி ஊதித் தள்ளுவோருக்கு பூஸ்ட் தரும் வகையிலான கவிதை இது.. படிச்சுப் பாருங்க.. நீங்களே குபீர் உற்சாகமாய்டுவீங்க!




My journey is not perfect 

But it is powerful,

Where pain lived yesterday 

Wisdom lives today. 

What tried to break me 

That only builds me.

I walked through darkness, 

But I came out with  my own light.

The battle was tough

But my spirit was tougher.

I didn't overcome it in a day 

With every small step beget my victory.

Every challenge carved me 

As someone who's wiser.


(About the Author: V.RANJANI VEERA, Creative writer, Graduate teacher (English), Pondicherry)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Monday Motivation: ஆழ்கடலின் மோனத்தால் அறிவுநிலை கடந்த ஞானி.. கடல்!

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

கரிசல் மண்ணின் மைந்தன்.. எளிய மக்களின் எழுத்தாளர் பூமணி காலமானார்

news

சென்னை மாணவர்களுக்கு குட் நியூஸ்: இன்று முதல் 42 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

news

ஐவகை நிலங்களின் பெயரில்.. மாணவர் தலைவர், அமைச்சரைத் தேர்வு செய்யும்.. மகிழ் முற்றம்

news

எழுத்து சொற்களின் தொகுப்பல்ல.. மனித வாழ்வை மாற்றும் சக்தி.. எழுத்துச் சித்தர் பாலகுமாரன்!

news

இசையரசி ஜானகி.. நிலவை மேகம் மறைக்கலாம்.. நெஞ்சில் என்றுமே ஒளிவீசும்!

news

சிந்தனைச் சிதறல்.. தவறு என்றே தெரியாத ஒன்றை.. தவறானாலும் அது நமது தவறாகாது!

news

நீலத்திரைக்கடலோரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்