சுட்டிப் பையன் என்னெல்லாம் பண்றான் பாருங்க.. ஸ்டைலாக சுழன்ற "பிரக்யான்"

Aug 31, 2023,01:28 PM IST
பெங்களூரு: நிலாவில் ஜாலியாக நடை போட்டுக் கொண்டிருக்கும் பிரக்யான் ரோவர், அழகாக ஸ்டைலாக சுழன்று திரும்பும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் குடியேறி அசத்தி வருகிறது. சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவின் தென் முனையில் தரையிறங்கி வரலாறு படைத்துள்ளது. இந்தப் பகுதிக்கு வந்து இறங்கிய முதல் உலக நாடு இந்தியாதான்.



இதைத் தொடர்ந்து விக்ரம் லேண்டரிலிருந்து பிரக்யான் ரோவர் தனியாக பிரிந்து வந்து தற்போது நிலவில் நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை பிரக்யான் ரோவரின் செயல்பாடுகளை லேண்டரின் கேமரா படம் பிடித்து அனுப்பியது. பின்னர் பிரக்யான் ரோவர், லேண்டரைப் படம் பிடித்து அனுப்பி வைத்தது. இந்த நிலையில் தற்போது பிரக்யான் ரோவர் குறித்த புதிய வீடியோவை லேண்டர் அனுப்பியுள்ளது.

அந்த வீடியோவில் பிரக்யான் ரோவர் நின்ற இடத்திலிருந்து அப்படியே சுழன்று திரும்பும் காட்சி இடம் பெற்றுள்ளது. பார்ப்பதற்கே பரவசம் ஏற்படுத்தும் வகையில் இந்த காட்சி உள்ளது. இந்த வீடியோ பலரையும் கவர்ந்திழுத்துள்ளது.

அடடே குட்டிப் பையா.. சூப்பர் ஸ்டைலா திரும்புறியேடா என்று பலரும் ஜாலியாக கமெண்ட் போட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்