டில்லி : செல்போன்கள், தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை சற்று குறையவுள்ளது. இதனால் நகை வாங்குவோருக்கு சற்று நிவாரணம் கிடைத்துள்ளது.
2024-25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முதல் முழு பட்ஜெட் இதுவாகும். இதில் பல்வேறு வரி சலுகைகள், வரி குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் பல முக்கிய பொருட்களின் விலைகள் குறைய வாய்ப்புள்ளது.

பட்ஜெட் அறிவிப்பின் படி எந்தெந்த பொருட்களின் விலை குறைகிறது என்ற பட்டியல் இதோ...
விலை குறையும் பொருட்கள் :
1. புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்துகள்
2. மொபைல் போன்கள்
3. தங்கம்
4. வெள்ளி
5. லெதர் பொருட்கள்
6. கடல் உணவுகள்
7. மொபைல் போன் சார்ஜர்கள்
8. மொபைல் உதிரி பாகங்கள்
விலை உயரும் பொருட்கள்:
1. பிளாஸ்டிக் பொருட்கள்
2. அம்மோனியம் நைட்ரேட்
3. தொலைத் தொடர்பு சாதனங்கள்
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}