கடும் உயர்வில் தங்கம் வெள்ளி விலை.. தங்கம் சவரனுக்கு ரூ.480 அதிகரிப்பு!

Jul 06, 2024,12:43 PM IST

சென்னை:   சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.6,820க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.54,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


ஜீலை 2ம் தேதியில் இருந்து  உயர்ந்து வந்த தங்கம் நேற்று எந்த மாற்றமும் இன்றி இருந்தது. அது இன்று மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. அதுவும் சவரனுக்கு ரூ.480 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தால் ஆனியில் விசேஷங்கள் வைத்திருப்பவர்கள் மிகுந்த கவலை அடைந்து உள்ளனர். இருப்பினும் வேறு வழி இன்றி தங்க நகைகளை விஷேசங்கள் வைத்திருப்பவர்கள் வாங்கி வருகின்றனர்.


சென்னையில் இன்றைய தங்கம் விலை...




இன்றைய தங்கத்தின்  விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,820 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 65 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.480 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 ஆக உள்ளது. 


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,560 ரூபாயாக உள்ளது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,440 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.59,000 ஆக உள்ளது. 


10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.68,200 ஆக உள்ளது.


100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.6,82,000க்கு விற்கப்படுகிறது.


10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.74,400 ஆக உள்ளது.


100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,44,000க்கு விற்கப்படுகிறது.


சென்னையில் இன்றைய வெள்ளி விலை...


தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் அதிகரித்து உள்ளது. நேற்று உயர்ந்த வெள்ளியின் விலை தொடர்ந்து இன்றும் உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி விலை 1.60 காசுகள் அதிகரித்து ரூ.99.30க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 794.40 ஆக உள்ளது.  


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.993 ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,930 ஆக உள்ளது.


ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.99,300க்கு விற்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

news

உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!

news

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்