- மல்லிகா செல்வராஜ்
கோழியிடமும் வாங்கலாம்!!
வாத்தியார்களிடமும்
பெறலாம்!!
முன்னது சந்தோஷம்!!
பின்னது வருத்தம்!!
விட்டமின் வேண்டுவோர்!!
தட்டாமல் சாப்பிடலாம்!!
சத்துள்ள முட்டை தான்
அசைவ விருந்தில் தனி கெத்துதான்!!

அவித்தும் உண்ணலாம்!!
அரை வேக்காடும்
ஓகேதான்!!
ஆம் லெட்டும் போடலாம்!!
புரோட்டோவுடன்
வெளுத்து கட்டலாம்!!
பப்ஸ் ஊடேவும்
தேடலாம்!!
போண்டாவிலும்
தோண்டலாம்!!
பிரியாணியுடன்
கூட்டணி!
என்றும்
பிரியாத கூட்டணி!!
மட்டனுடன் சேர்ந்தால்
மட்டற்ற மகிழ்ச்சிதான்!!
(கவிஞர் மல்லிகா செல்வராஜ், தித்திக்கும் சத்தான கடலை மிட்டாய்க்குப் பெயர் பெற்ற கோவில்பட்டியில் வசிக்கும் பல்கலை வித்தகர். மல்லிகை மலர் போன்று வெள்ளை மனமும், மென்மை குணமும் கொண்ட மங்கை இவர்!! இயற்கையை நேசித்து, எழுத்துக்களை வாசித்து, நேசத்தை சுவாசித்து வாழும் நங்கை இவர்! இனிய இல்லத்தரசி! கவிதைகள் புனைவது, திரையிசைப் பாடலின் மெட்டிற்கு ஏற்ற சந்தங்கள் அமைத்துச் சொந்த வரிகளில் இசைபடிக்கும் வல்லமை பெற்றவர்!)
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?
3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!
மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!
Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!
2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!
சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!
6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்
{{comments.comment}}