கனடாவில் பூத்துக் குலுங்கும் செர்ரி பூக்கள்!

May 07, 2025,04:21 PM IST

கனடாவின் மிஸிசாகாவில் (Mississauga) செர்ரி பிளாலாசம் (cherry blossom) அதாவது செர்ரி பூக்கள் பூக்கும் காலம் பொதுவாக ஏப்ரல் மாதத்தில் தொடங்கும். அந்த வகையில் இப்போது அங்கு செர்ரி பூக்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கி விட்டன.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்