கனடாவில் கடும் குளிர் அலை வீசி வருகிறது. பல நகரங்களில் உடம்பை ஊடுறுவும் அளவுக்கு குளிர் வாட்டி வதைக்கிறது. பனிப்பொழிவும் அதிகம் இருப்பதால் பல நகரங்களில் பனிக் கட்டிகள் சூழ அவை காணப்படுகின்றன. கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான பிராம்ப்டன் நகரில் நிலவும் தற்போதைய பனிக் காட்சிகள் உங்களுக்காக!
மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்
திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்றுக் கிடக்கும் உயர்கல்வித்துறை; நயினார் நாகேந்திரன்
தீயசக்தி திமுக.,விற்கும் தவெக.,விற்கும் தான் போட்டி...ஈரோட்டில் விஜய் மாஸ் பேச்சு
மடிக்கணினி திட்டத்தை முடக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டில் 23ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!
அதிமுக பெயரை கூட சொல்லவில்லை...மேடம் ஜெயலலிதா...முதல் முதலாக பாராட்டிய விஜய்
எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவி தான் உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கடும் அமளிக்கு இடையே 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்ற மசோதா நிறைவேறியது
விபத்தில் சிக்கிய தவெக.,வினர்...பைக் மோதி 10 பேர் காயம்