2024ம் ஆண்டு இந்திய விளையாட்டுத்துறைக்கு மிகப் பெரிய வருடமாக அமைந்தது. குறிப்பாக ஒலிம்பிக் போட்டியில் இந்தியா மறக்க முடியாத வெற்றிகளைப் பெற்றது. செஸ் துறையில் இந்தியா பட்டையைக் கிளப்பியது. கிரிக்கெட்டிலும் டி 20 உலகக் கோப்பையை இந்தியா வென்று 17 வருட கால இடைவெளியை நிரப்பியது. 2024ல் இந்திய விளையாட்டுத்துறையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளைப் பார்ப்போம்.
சமையல் With ஸ்வர்ணா.. பிரியாணி என்னும் சொல் எப்படி வந்தது தெரியுமா?
சென்னைக்கு தி.நகர்னா.. தேனிக்கு எடமால் தெரு... பெருமை கொஞ்சும் தென் மேற்கு தேவதை!
என் நேரமும் வரும்.. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (9)
கையில் விழுந்தாய்.. கரைபுரண்டோடினாய்.. புழுதியாக மறைந்தாய்!
மயக்கமடைந்தது போல நடித்து.. நரகாசுரனை வதம் செய்த ஸ்ரீகிருஷ்ணர்!
தாமோதர மாதம்.. ஸ்ரீகிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த மாதம்!
Afternoon Cooking Tips: திருவாட்சி இலை சட்னி!
2000 ஆண்டுகளுக்கு முன்பே.. தூங்காமல் விழித்திருந்த மதுரை!
வாலிபக் கவி மட்டுமல்ல.. அவதாரக் கவிஞரும் கூட.. மறக்க முடியாத வாலி