கொசுத் தொல்லை தாங்க முடியலையா.. விரட்டுவதற்கு சிம்பிளான டிப்ஸ் உங்களுக்காக!

Jan 28, 2025,01:43 PM IST

வீட்டில் பழங்கள் வைக்கும் இடத்தில் சிறிய ரக கொசுக்கள் கொய்யென மொய்ப்பதைப் பார்த்திருப்போம். என்ன செய்தாலும் அதை விரட்டவே முடியாது. பழங்களை இந்த குட்டிக் கொசுக்களிடமிருந்து விரட்டுவது பெரிய சவாலான வேலையாகும்.. ஆனால் இனி உங்களுக்குக் கவலை இல்லை.. இந்த கொசுக்களை விரட்ட க்யூட்டான சில டிப்ஸ்களை உங்களுக்காக தருகிறோம். பாருங்க. படித்துப் பயன் பெறுங்க.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்