சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராமின் விலை ரூ.7,285க்கும், ஒரு சவரன் ரூ.58,280க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1360 அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் அரசியல் பதற்றம், வல்லரசு நாடுகளில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை மற்றும் உலக நாடுகளின் நாணயக் கொள்கைகள், ஐரோப்பிய மத்திய வங்கி அறிவித்த வட்டி குறைப்பு உள்ளிட்ட காரணங்களினால் தான் தங்கம் விலை தற்போது உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னையில் இன்றைய (11.12.24) தங்கம் விலை....
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.80 அதிகரித்து ரூ.7,285க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,947க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 58,280 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.72,850 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,28,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,947 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.63,576 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.79,470 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,94,700க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,285கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,947க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,300க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,973க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,285க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,947க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,285க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,947க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,285க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,947க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,285க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,947க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,952க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.6,797
மலேசியா - ரூ.6,957
ஓமன் - ரூ. 7,076
சவுதி ஆரேபியா - ரூ.6,956
சிங்கப்பூர் - ரூ.6,868
அமெரிக்கா - ரூ. 6,619
துபாய் - ரூ.7,001
கனடா - ரூ.6,964
ஆஸ்திரேலியா - ரூ.6,750
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
சென்னையில் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த நிலையில், நேற்று அதிரடியாக கிராமிற்கு ரூ.4 அதிகரித்து இருந்த நிலையில், இன்று கிராமிற்கு ரூ.1 குறைந்துள்ளது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.103 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 824 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,030 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,300 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,03,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
{{comments.comment}}