சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று கிராமிற்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராமின் விலை ரூ.7,285க்கும், ஒரு சவரன் ரூ.58,280க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இன்றும் இருந்து வருகிறது.
கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1360 அதிகரித்து வந்த தங்கம் விலையில், இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது. விலையேற்றத்தினால் கலக்கம் அடைந்து வந்த மக்கள் இன்று சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்றைய (12.12.24) தங்கம் விலை....

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.80 அதிகரித்து ரூ.7,285க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,947க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 58,280 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.72,850 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,28,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,947 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.63,576 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.79,470 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,94,700க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,285கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,947க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,300க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,973க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,285க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,947க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,285க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,947க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,285க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,947க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,285க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,947க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,952க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.6,797
மலேசியா - ரூ.6,957
ஓமன் - ரூ. 7,076
சவுதி ஆரேபியா - ரூ.6,956
சிங்கப்பூர் - ரூ.6,868
அமெரிக்கா - ரூ. 6,619
துபாய் - ரூ.7,001
கனடா - ரூ.6,964
ஆஸ்திரேலியா - ரூ.6,750
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
சென்னையில் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த நிலையில், கடந்த 10ம் தேதி அதிரடியாக கிராமிற்கு ரூ.4 அதிகரித்து இருந்த நிலையில், நேற்று கிராமிற்கு ரூ.1 குறைந்திருந்தது.இன்று மீண்டும் 1 ரூபாய் உயர்ந்து கிராம் ரூ.104க்கு விற்கப்பட்டு வருகிறது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.104 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 832 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,040 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,400 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,04,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பீகார் தேர்தல் 2025: பாஜக கூட்டணி பெரும் வெற்றி பெறும்.. எக்ஸிட் போல் முடிவுகளில் தகவல்!
SIRஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு
போலி வாக்காளர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறதா திமுக அரசு?... நயினார் நாகேந்திரன்!
பெண்களின் பாதுகாப்பிற்காக... இளஞ்சிவப்பு ரோந்து வானங்கள் சேவை தொடக்கம்!
வானிலை கொடுத்த அப்டேட்... தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை பாதுகாப்பற்ற சூழல்.. திமுக ஆட்சி எதற்கு: எடப்பாடி பழனிச்சாமி
டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம்: குற்றவாளிகள் தப்ப முடியாது: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்
லோகேஷ் கனகராஜை புறக்கணித்தார்களா.. கமலும், ரஜினியும்.. பரபரக்கும் கோலிவுட்!
தமிழகத்தை ஆளும் தகுதியை திமுக அரசு இழந்து விட்டது: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
{{comments.comment}}