இன்று நவம்பர் 18, திங்கட்கிழமை
குரோதி ஆண்டு, கார்த்திகை 03
கரிநாள், தேய்பிறை, சம நோக்கு நாள்
அதிகாலை 12.04 வரை துவிதியை திதியும், அதற்கு பிறகு இரவு 10.49 வரை திரிதியை திதியும், பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. இன்று இரவு 07.56 வரை மிருகசீரிஷம்நட்சத்திரமும் , பிறகு திருவாதிரை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.14 வரை சித்தயோகமும், பிறகு இரவு 07.56 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 06.15 முதல் 07.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
விசாகம், அனுஷம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
பயணம் செல்வதற்கு, விவசாய பணிகளை செய்வதற்கு, பற்களை சீர் செய்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
கார்த்திகை சோமவாரம் என்பதால் சிவபெருமானை வழிபட துன்பங்கள் நீங்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஒரே தூக்கு.. இளவட்டக் கல் தூக்கும் போட்டியில் அசத்திய அகஸ்தீஸ்வரம் ஆசிரியர்!
சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
மார்கழித் திங்கள் மடிந்த பொழுதில்!
மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்
மாட்டுப் பொங்கலும் மாடுபிடி விளையாட்டும்!
கோபம் என்ற அரக்கனை எரித்து.. பொறாமை என்ற பகைவனை.. பொசுக்குங்கள்!
லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்
சிரஞ்ஜீவி படத்திற்கு எதிராக இளையராஜா வழக்கா? டைரக்டர் விளக்கம்
{{comments.comment}}