ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம் விலை... நேற்று சவரன் ரூ.67,000... இன்றோ ரூ.68,000!

Apr 01, 2025,12:10 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ஒரு சவரன் ரூ.68,080க்கு விற்கப்பட்டு வருகிறது.


தங்கம் விலை தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு உயர்ந்து வருகிறது. இஸ்ரோ விடும் ராக்கெட் வேகத்தை விட நாள்தோறும் புதிய புதிய உச்சத்தை தொட்டு தங்கம் விலை உயர்ந்து வருகிறது. ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்கிவிடமாட்டோமா என்பது தான் குறைந்த வருவாய் பிரிவினரின் நோக்கமாக இருந்து வருகிறது. தற்போது உயர்ந்து வரும் தங்கம் விலையால் மனதால் தங்கம் வாங்க நினைப்பது கூட கடினமாகி விடுமோ என்று பெரும்பாலானவர்கள் புலம்பி வருகின்றனர்.


சென்னையில் இன்றைய (01.04.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,510க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,284க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 68,080 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.85,100 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,51,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,284 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.74,272 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.92,840ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,28,400க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,510க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,284க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,525க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,299க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,510க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,284க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,510க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,284க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,510க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,284க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,510க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,284க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,515க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,289க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.7,931

மலேசியா - ரூ.8,421

ஓமன் - ரூ. 8,270

சவுதி ஆரேபியா - ரூ.8,088

சிங்கப்பூர் - ரூ. 8,345

அமெரிக்கா - ரூ. 8,076

கனடா - ரூ.8,130

ஆஸ்திரேலியா - ரூ.8,334


சென்னையில் இன்றைய  (01.04.2025) வெள்ளி விலை....


தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.1 அதிகரித்துள்ளது.


ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 114 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 912ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,140ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,400 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,14,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்