சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக வரலாறு காணாத புதிய உச்சம் தொட்டு வந்த தங்கம் நேற்றும் இன்றும் குறைந்து வாடிகையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 9ம் தேதி உயரத் தெடங்கிய தங்கம் 12ம் தேதி வரை சவரனுக்கு ரூ.4360 உயர்ந்து புதிய உச்சம் தொட்டது. இந்த விலை உயர்வை எண்ணி கவலை அடைந்த வாடிக்கையாளர்களுக்கு நேற்றும் இன்றும் நகை விலை சற்று ஆறுதல் அளித்துள்ளது. இந்நிலையில், இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ...
சென்னையில் இன்றைய (15.04.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,720க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,518க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 69,760 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.87,200 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,72,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,518 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.76,144 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.95,180ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,51,800க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,518க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,735க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,533க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,518க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,518க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,518க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,518க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,725க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,523க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.8,189
மலேசியா - ரூ.8,740
ஓமன் - ரூ. 8,524
சவுதி ஆரேபியா - ரூ.8,356
சிங்கப்பூர் - ரூ. 8,660
அமெரிக்கா - ரூ. 8,309
கனடா - ரூ.8,564
ஆஸ்திரேலியா - ரூ.8,612
சென்னையில் இன்றைய (15.04.2025) வெள்ளி விலை....
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று கிராமிற்கு 0.10 காசுகள் குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 109.80ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 878.40 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,098ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,980 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,09,800 ஆக உள்ளது.
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!
2026ல் திமுக - தவெக இடையே தான் பேட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!
குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்
2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!
Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!
அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி
அதிர்ஷ்டமதை அறிவிக்கும் குடுகுடுப்பைக்காரன்!
{{comments.comment}}