எகிறி வரும் தங்கம் விலை... ஒரு கிராம் ரூ.8,000த்தை கடந்தது.., இப்படியே போனா எப்படி!

Feb 11, 2025,12:45 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 அதிகரித்து

ஒரு சவரன் ரூ.64,480க்கு விற்கப்பட்டு வருகிறது.


தங்கம் விலை வரலாறு காணாத வகையில் தினம் தினம் புதிய உச்சத்தை கடந்து வருகிறது.  இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. வட்டி விகிதக் குறைப்பு, பொருளாதார கவலைகள், புவிசார்பு அரசியல் பதட்டம் மற்றும் உலகளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து இருப்பது தான் தங்கத்தின் விலை  உயர்விற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு சாமானிய மக்களை புலம்பச் செய்துள்ளது.


சென்னையில் இன்றைய (11.02.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,060க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,793க்கும் 

விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 64,480 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.80,600 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,06,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,793 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.70,344 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.87,930ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.8,79,300க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,793க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,075க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,808க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,793க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,793க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,793க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,793க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,065க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,798க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.7,552

மலேசியா - ரூ.7,059

ஓமன் - ரூ. 7,831

சவுதி ஆரேபியா - ரூ.7,670

சிங்கப்பூர் - ரூ. 6,961

அமெரிக்கா - ரூ. 6,777

கனடா - ரூ.7,714

ஆஸ்திரேலியா - ரூ.6,857


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில்,  வெள்ளி விலை கடந்த 5ம் தேதியில் இருந்து எந்தமாற்றமும் இன்றி அதே விலையிலேயே இருந்து வருகிறது.


ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 107 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 856 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1070 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,700 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,07,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்