சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,600க்கு விற்கப்பட்டு வருகிறது.
தங்கம் விலை சமீபகாலமாக அதிரடியாக உயர்ந்து தினம் தினம் வரலாற்று சாதனை படைத்து வருகிறது. இந்த விலை உயர்வை எண்ணி சாமானிய மக்கள் புலம்பி வருகின்றனர். அதிலும் குறிப்பாக விஷேசங்கள் வைத்திருப்பவர்கள் செய்வது அறியாமல் தவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய (25.02.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,075க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,809க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 64,600 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.80,750 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,07,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,809 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.70,472 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.88,090ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,80,900க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,075க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,809க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,090க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,824க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,075க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,809க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,075க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,809க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,075க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,809க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,075க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,809க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,080க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,814க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,610
மலேசியா - ரூ.8,070
ஓமன் - ரூ. 7,899
சவுதி ஆரேபியா - ரூ.7,759
சிங்கப்பூர் - ரூ. 7,998
அமெரிக்கா - ரூ. 7,774
கனடா - ரூ.7,939
ஆஸ்திரேலியா - ரூ.7,972
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 108 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 864 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1080 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,800 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,08,000 ஆக உள்ளது.
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}