சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.760 அதிகரித்து
ஒரு சவரன் ரூ.63,240க்கு விற்கப்பட்டு வருகிறது.
2025ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வால்
வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். நேற்று சவரனுக்கு ரூ.840 அதிகரித்த தங்கம் இன்று
மீண்டும் சவரனுக்கு ரூ.760 அதிகரித்துள்ளது. இந்த விலை மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்தை தொடும்
வாய்ப்பு அதிகம் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய (05.02.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,905க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,624க்கும்
விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 63,240 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.79,050 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,90,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,624 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.68,992 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.86,240 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,62,400க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,905க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,624க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,920க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,639க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,905க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,624க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,905க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,624க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,905க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,624க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,905க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,624க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,910க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,629க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,373
மலேசியா - ரூ.7,139
ஓமன் - ரூ. 7,684
சவுதி ஆரேபியா - ரூ.7,505
சிங்கப்பூர் - ரூ.6,995
அமெரிக்கா - ரூ. 6,797
கனடா - ரூ.7,671
ஆஸ்திரேலியா - ரூ.6,795
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.1 அதிகரித்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 107 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 856 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1070 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,700 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,07,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்
நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்
களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
உறவுகள் உணர்த்தும் உண்மைகள்!
எரியும் ஆழ்மனதில் எண்ணெய்.. சீதா (6)
2026 டி20 உலகக் கோப்பை.. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அணி.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்
சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!
செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
{{comments.comment}}