சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 அதிகரித்து
ஒரு சவரன் ரூ.63,440க்கு விற்கப்பட்டு வருகிறது.
புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 4ம் தேதி சவரனுக்கு ரூ. 840 அதிகரித்த தங்கம், நேற்று மீண்டும் சவரனுக்கு ரூ.760 அதிகரித்தது. இந்த விலை மீண்டும் இன்று உயர்ந்து சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய (06.02.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,930க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,651க்கும்
விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 63,440 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.79,300 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,93,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,651 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.69,208 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.86,510 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,65,100க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,930க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,651க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,666க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,930க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,651க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,930க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,651க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,930க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,651க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,930க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,651க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,656க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,442
மலேசியா - ரூ.7,172
ஓமன் - ரூ. 7,684
சவுதி ஆரேபியா - ரூ.7,632
சிங்கப்பூர் - ரூ. 7,037
அமெரிக்கா - ரூ. 6,829
கனடா - ரூ.7,704
ஆஸ்திரேலியா - ரூ.6,844
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று எந்தமாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 107 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 856 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1070 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,700 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,07,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிளாஸ்டிக் இல்லாத உலகம் அமைப்போம்.. இன்று International Plastic Bag Free Day!
3வது நாளாக தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் எவ்வளவு உயர்வு தெரியுமா?
கல்யாணமாகி 45 நாள்தான் ஆச்சு.. கணவர் கதையை முடித்த மனைவி.. காரணம் மாமா!
SORRY’மா... 'மாண்புமிகு' சொல்லல்ல செயல்.. முதல்வர் குறித்து டி.ஆர்.பி. ராஜா நெகிழ்ச்சி டிவீட்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 03, 2025... இன்று இவங்களுக்கு தான் மகிழ்ச்சியான நாள்
சிபிஐ வசம் திருப்புவனம் அஜீத்குமார் வழக்கு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கையோடு இதையும் செய்ய வேண்டும்!
இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த டாக்டர் மீது 2011ம் ஆண்டு மேசாடி புகார் பதிவு!
திமுக அரசின் மீது படிந்துள்ள இரத்தக் கறை ஒருபோதும் விலகாது: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
கல்யாணத்திற்குப் பின்பு எல்லாவற்றையும் விட்டு விட சொன்னார் ஷமி.. மனைவி ஹசின் ஜஹான்
{{comments.comment}}